Applications are called for online courses
- Posted by Ashik Ahamed
- Categories News
- Date December 24, 2020
Tafsir Course - 01
புனித அல் குர்ஆன் விளக்கவுரை: (தப்ஸீர் பாடநெறி - 01)
(3rd Batch)
📖 Course Overview:
Tafsir Course 01 has been designed to provide the necessary guidance for one who wants to understand the meanings of the short chapters of the Qur'an . And also to help him feel the spirit of Salah and to have a relationship with the Qur'an in daily life . Sura Al - Fathiha and the chapters from the Sura Az - Zuha to the Sura An - Naas will be taught in this course .
அல் - குர்ஆனின் சிறிய அத்தியாயங்களை பொருளுணர்ந்து ஓத விரும்பும் , தொழுகையில் உயிரோட்டம் காணவும் அன்றாட வாழ்வில் அல் - குர்ஆனுடன் உறவாடவும் விரும்பும் ஒருவருக்கு தேவையான வழிகாட்டல்களை வழங்கும் நோக்கில் புனித குர்ஆன் விளக்கவுரை : தப்ஸீர் பாடநெறி - 01 வடிவமைக்கப்பட்டுள்ளது . இப்பாடநெறியில் பின்வரும் அத்தியாயங்கள் கற்பிக்கப்படும்:
1. சூறதுல் பாதிஹா (அத்தியாயம் 01)
2. சூறதுல் ளுஹா (அத்தியாயம் 93)
3. சூறதுஷ் ஷர்ஹ் (அத்தியாயம் 94)
4. சூறதுத் தீன் (அத்தியாயம் 95)
5. சூறதுல் அலக் (அத்தியாயம் 96)
6. சூறதுல் கத்ர் (அத்தியாயம் 97)
7. சூறதுல் பய்யினா (அத்தியாயம் 98)
8. சூறதுஸ் ஸல்ஸலா (அத்தியாயம்99)
9. சூறதுல் ஆதியாத் (அத்தியாயம் 100)
10. சூறதுல் காரிஆ (அத்தியாயம் 101)
11. சூறதுத் தகாஸுர் (அத்தியாயம் 102)
12. சூறதுல் அஸ்ர் (அத்தியாயம் 103)
13. சூறதுல் ஹுமஸா (அத்தியாயம் 104)
14. சூறதுல் பீல் (அத்தியாயம் 105)
15. சூறதுல் குரைஷ் (அத்தியாயம் 106)
16. சூறதுல் மாஊன் (அத்தியாயம் 107)
17. சூறதுல் கவ்ஸர் (அத்தியாயம் 108)
18. சூறதுல் காபிரூன் (அத்தியாயம் 109)
19. சூறதுந் நஸ்ர் (அத்தியாயம் 110)
20. சூறதுல் மஸத் (அத்தியாயம் 111)
21. சூறதுல் இஹ்லாஸ் (அத்தியாயம் 112)
22. சூறதுல் பலக் (அத்தியாயம் 113)
23. சூறதுந் நாஸ் (அத்தியாயம் 114)
🤵♂🧕
இது வயது, பால் வேறுபாடின்றி அனைவருக்கும் பொதுவான பாடநெறியாகும்.
குறிப்பு: பாடக்குறிப்புகள் வழங்கப்படும்.
*************************
▪ Course duration: 20 Sessions
▪ Monday and Wednesday (8.00pm-9.00pm. SL TIME)
▪ Medium: Tamil
▪ Resource Panel: Qualified Teachers
▪ Course Mode: Zoom Live sessions
▪ Course Fee: 3000 LKR
▪ Closing Date: 18 Nov 2023
▪ Certificate: E-certificate of Completion
▪ Note: குறித்த இணைப்பு (லிங்க்) ஊடாக மாத்திரமே பதிவுகள் இடம்பெறும்.
▪ For more information, contact the coordinator on +94741712080
Steps to register for the courses:
Step 1: Deposit the course fee in the account given below:
Bank : Bank of Ceylon (BOC)
Account Name : Naleemiah Institute of Islamic Studies Society
Account No : 0002759675
Branch : Beruwala
Swift code : BCEYLKLX
Bank code :7010
Branch code : 058
Step 2: Fill in the online application below and submit with the proof of payment:
▪️ For the online application click Here